இயற்பியல் ஆய்வகத்தில் விஞ்ஞானி பணியிடங்கள் சி.எஸ்.அய்.ஆர்., - - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

இயற்பியல் ஆய்வகத்தில் விஞ்ஞானி பணியிடங்கள் சி.எஸ்.அய்.ஆர்., -

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் 25 விஞ்ஞானி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி : எம்.இ., / எம்.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது : 30.5.2022 அடிப்படையில் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி   “Controller of Administration, CSIR- National Physical Laboratory, Dr. K.S.Krishnan Marg, New Delhi-110012

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100

கடைசிநாள் : 30.5.2022

விவரங்களுக்கு : www.nplindia.org

No comments:

Post a Comment