கழகத் தலைவரின் பரப்புரை பெரும் பயண கூட்ட ஏற்பாடுகள் செய்யும் பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 6, 2022

கழகத் தலைவரின் பரப்புரை பெரும் பயண கூட்ட ஏற்பாடுகள் செய்யும் பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு...

பெருநகரங்களில் ஏற்பாடுகள் செய்யும்  பரப்புரை பெரும் பயண முதல் கூட்டத்திற்கு விளம்பரம் செய்யும் போது மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணி வரை கழகத் தலைவர் உரையாற்றுவார் என அறிவிப்பு செய்திடல் வேண்டும்.

முதல் கூட்டம் இரவு 7.30க்கு முடிவடையும் என்றும் அறிவிக்கவும்.

- கலி.பூங்குன்றன்

 துணைத் தலைவர், 

திராவிடர் கழகம்


No comments:

Post a Comment