பெரியார் உலகத்திற்கு நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 6, 2022

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ச.சுந்தரமூர்த்தி - சீனியம்மாள் ஆகியோர் மகள் மணியம்மை பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூ.20 ஆயிரம் நன்கொடையும், பெரியார் பிஞ்சு 20ஆண்டு சந்தாவையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.


No comments:

Post a Comment