மதுரை, தேனி மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழர் தலைவரை வரவேற்ற கழகத் தோழர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

மதுரை, தேனி மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழர் தலைவரை வரவேற்ற கழகத் தோழர்கள்

தேனி மாவட்ட செயலாளர் பூ. மணிகண்டன் - மகாலட்சுமி, பூவரசன், பூரணி ஆகியோரின் பெரியார் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள பெரியார் வளாகம், கழக அலுவலகம், பெரியார் இல்லம், அன்னை மணியம்மையார் இல்லம், இலட்சுமி பூரணசந்திரன் இல்லம் ஆகியவற்றை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். கி.வீரமணி - மோகனா இல்லத்தை தி.மு.க. தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க. தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார். (6.4.2022)

***



***

மேனாள் அமைச்சர் சுப. தங்கவேலன் தமிழர் தலை வருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். (இராம நாதபுரம் - 7.4.2022)

***

பேராசிரியர் நளினி அவர்கள் 'பெண்கள் ஆத்திச்சூடி' நூலை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: குடும்பத்தினர். (மதுரை - 6.4.2022)


****

மதுரையில் தேவசகாயம் - அன்னத்தாயம்மாள் குடும்பத்தினரின் புதிய நிறுவனமான 'சகா மோட்டோ பைக்ஸ்' நிறுவனத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார். விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவரிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நிதியாக ரூ.10,000/- மற்றும் பிரச்சாரப் பயணத்திற்கு பேரக் குழந்தைகள் நிதி வழங்கினர். (6.4.2022)


 

No comments:

Post a Comment