புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழர் தலைவர் பங்கேற்ற மாட்சிகள் (8.4.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழர் தலைவர் பங்கேற்ற மாட்சிகள் (8.4.2022)

தஞ்சாவூர் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் டி.கே.ஜி.. நீலமேகம் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினைத் தெரிவித்தார்.
****

தஞ்சை மாநகர மேயர் சண்.இராமநாதன் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
***

தஞ்சை மாநகர துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
***




No comments:

Post a Comment