விடுதலை நாளிதழுக்கு சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 15, 2022

விடுதலை நாளிதழுக்கு சந்தா

படம் 1: அகில இந்திய முற்போக்கு பேரவை மாநில துணைத் தலைவர் பேராசிரியர் சி. சுந்தரம் விடுதலை இதழ்களுக்கான சந்தாத் தொகையினை குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார். உடன் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ். அலெக்சாண்டர் உள்ளார். படம் 2: கன்னியாகுமரி மாவட்ட கழக தோழர் பிராங்கிளின்  விடுதலை நாளிதழுக்கு சந்தாத் தொகையை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார். 


No comments:

Post a Comment