ரயில்டெல் நிறுவனத்தில் "பயிற்சியாளர்" பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

ரயில்டெல் நிறுவனத்தில் "பயிற்சியாளர்" பணி

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ஓராண்டு அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: பட்டம் / டிப்ளமோ அப்ரென்டிஸ் பிரிவில் 103 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக்., அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.1.2022 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

ஸ்டைபண்ட் : கிராஜூவேட் இன்ஜினியர் பணிக்கு மாதம் ரூ. 14 ஆயிரம். டிப்ளமோ இன்ஜினியர் மாதம் ரூ. 12 ஆயிரம்.

தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி

கடைசிநாள்: 4.4.2022

விவரங்களுக்கு: www.railtelindia.com

No comments:

Post a Comment