தமிழ்நாடு சுகாதாரத்துறை பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

தமிழ்நாடு சுகாதாரத்துறை பணியிடங்கள்

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 'டார்க் ரூம் அசிஸ்டென்ட்' பணிக்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட் டுள்ளது.

காலியிடம் : 209

கல்வித்தகுதி : இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். 

மேலும் 'டார்க் ரூம் அசிஸ்டென்ட்' பிரிவில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2022 அடிப்படையில் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண்: பத்தாம் வகுப்புக்கு 20%, பிளஸ் 2 படிப்புக்கு 30% சதவீதம், சான்றிதழ் படிப்பக்கு 50% மதிப்பெண் வழங்கபடுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300.

கடைசிநாள்: 5.4.2022

விவரங்களுக்கு: http://mrbonline.in/

No comments:

Post a Comment