கப்பல் படையில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

கப்பல் படையில் காலிப் பணியிடங்கள்

இந்திய கப்பல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : ஆர்ட்டிபைசர் அப்ரென்டிஸ் செய்லர் 500, சீனியர் செக்கன்டரி ரெக்ரூட்ஸ் செய்லர் 2000 என மொத்தம் 2500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: இரண்டு பிரிவுக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துடன் 60 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.8.2002 - 31.7.2005க்குள் பிறந்திருக்க வேண்டும்.

உயரம்: குறைந்தது உயரம் 157 செ.மீ., இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில் கடைசிநாள்: 5.4.2022

விவரங்களுக்கு: www.joinindiannavy.gov.in



No comments:

Post a Comment