கருத்துப்படம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

கருத்துப்படம்

'இடஒதுக்கீடும் - தகுதி, திறமையும் எதிர் எதிர் நிலையில் இருப்பவை அல்ல' என அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் 'தி இந்து' (21.01.2022) ஆங்கில நாளேட்டில் வெளி வந்துள்ள கருத்துப்  படம் இது. மருத்துவப் படிப்பு அனுமதிக்கான நீட் தேசிய (தகுதி நுழைவுத் தேர்வு)தேர்வானது.

'தகுதி, திறமையை அடையாளம் காட்டுகிறது' எனும் ஆட்சியாளர்களின் ஆதிக்கவாதம் தகர்ந்து விடுவதை (பலூன் வெடிப்பது போல) கருத்துப் படம் சித்தரிக்கிறது.

No comments:

Post a Comment