திருமுதுகுன்றத்தில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா தந்தைபெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் சிலைகளுக்கு கழகப்பொறுப்பாளர்கள் மாலை அணிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

திருமுதுகுன்றத்தில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா தந்தைபெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் சிலைகளுக்கு கழகப்பொறுப்பாளர்கள் மாலை அணிவிப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருமுதுகுன்றத்தில் திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் .சீ.இளந்திரையன் இல்லத்தில் உள்ள தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர் சிலைகளுக்கு கடலூர் மண்டலத் தலைவர் அரங்க. பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்டத் தலைவர் .இளங்கோவன் உள்ளிட்டத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment