4.12.2021 சனிக்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

4.12.2021 சனிக்கிழமை

ஆத்தூர்: மாலை 4.00 மணி * இடம்: தம்மம்பட்டி சி.ஜெயராமன் இல்லம், ஆத்தூர் * தலைமை: .வானவில் (மாவட்ட தலைவர்* வரவேற்புரை: ரா.வீராசாமி (நகர தலைவர், தம்மம்பட்டி* முன்னிலை: இரா.விடுதலை சந்திரன் (மண்டல செயலாளர்), நீ.சேகர் (மாவட்ட செயலாளர்), வெ.அண்ணாதுரை (நகர தலைவர்* கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஊமை ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்), வா.தமிழ் பிரபாகரன் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர்சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்* நன்றியுரை: .வேல்முருகன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)

புதுச்சேரி: மாலை 5.00 மணி * இடம்: புதுவை தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி * வரவேற்புரை: கோ.அல்போன்ஸ் (திராவிடர் கழக .அணி செயலாளர், புதுச்சேரி * தலைமை: தி.இராசா (திராவிடர் கழக .அணி தலைவர், புதுச்சேரி)

* முன்னிலை: சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநில திராவிடர் கழகம்), இரா.சடகோபன் (மண்டல தலைவர்), கி.அறிவழகன் (மண்டல செயலாளர்), இர.இராசு (மண்டல அமைப்பாளர்), கோ. கிருஷ்ணமூர்த்தி ஜிகேம் (திராவிடர் கழக காப்பாளர்), கு.ரஞ்சித்குமார் (..துணை தலைவர், தமிழகம் உள்ளிட்ட புதுச்சேரி),  வி.இளவரசி சங்கர் (.. துணை பொதுச்செயலாளர், தமிழகம் உள்ளிட்ட புதுச்சேரி). இரா.விலாசினி (பொதுக்குழு உறுப்பினர்),  லோ.பழனி (பொதுக்குழு உறுப்பினர்), நெ.நடராஜன் (.. தலைவர்),  வீர.இளங்கோவன் (தலைவர், திராவிடர் தொழிலாளர் கழகம்),  .எழிலரசி (மகளிர் அணி, தலைவர்), சு.மணிபாரதி (தலைவர், மாணவர் அணி, திராவிடர் கழகம்சிறப்புரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)

* நன்றியுரை: கு. இனியவன் (திராவிடர் கழக .அணி துணை செயலாளர்)

தென்காசி: காலை 10 மணி * இடம்: பெரியார் திடல், கீழப்பாவூர், தென்காசி தலைமை: கை.சண்முகம் (தென்காசி மாவட்ட இளைஞரணி செயலாளர்* வரவேற்புரை: சு.கோபால் (தென்காசி மாவட்ட இளைஞரணி தலைவர்*சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்முன்னிலை: சீ.டேவிட்செல்லத்துரை (தென்காசி மாவட்ட பிரச்சார குழு செயலாளர்), கே.டி.சி.குருசாமி (பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர்), சு.காசி (நெல்லை மண்டல தலைவர்), அய்.இராமசந்திரன் (நெல்லை மண்டல செயலாளர்), இரா.காசி (நெல்லை மாவட்ட தலைவர்), .இராஜேந்திரன் (நெல்லை மாவட்ட செயலாளர்), .வீரன் (தென்காசி மாவட்ட தலைவர்), வே.முருகன் (தென்காசி மாவட்ட செயலாளர்), ..சவுந்தரபாண்டியன் (நெல்லை மண்டல மாணவர் கழக செயலாளர்), பி.பொன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), மு.இராமசாமி (கீழப்பாவூர் நகர தலைவர்), கே.குமார் (ஆலங்குளம்) மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள்

* நன்றியுரை: தே..அமுதன் (தென்காசி மாவட்ட மாணவர் கழக தலைவர்)

சோழவந்தான்: மாலை 5 மணி * இடம்: லயன்ஸ் கிளப் அரங்கம், இரட்டை அக்ரகாரம், சோழவந்தான் * வரவேற்புரை: ..எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்* தலைமை: .தங்கராசு (சோழவந்தான் நகர தலைவர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்), சுப. தனபாலன் (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்), .சிவகுருநாதன் (மண்டல தலைவர்சிறப்புரை: புலியகுளம் வீரமணி. வே.செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்* நன்றியுரை: .பில்கேட்ஸ் (இளைஞரணி அமைப்பாளர்)

பொன்னமராவதி: மாலை 5.30 மணி * இடம்: திமுக அலுவலகம், பொன்னமராவதி * வரவேற்புரை: .மனோகரன் (மாவட்ட இளைஞரணிப் பொறுப்பாளர்* தலைமை: வெ.ஆசைத்தம்பி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்* முன்னிலை:. இராவணன் (மண்டலத் தலைவர்), தேன்மொழி சுப்பையா (மண்டலச் செயலாளர்), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), .வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), ..சுப்பையா (மாவட்ட அமைப்பாளர்), .சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்* இணைப்புரை: .வீரையா (மண்டல இளைஞரணிச் செயலாளர்* தொடக்கவுரை: மாங்காடு மணியரசன் (கழக பேச்சாளர்* தலைப்பு: திராவிடக் காவலர் தமிழர் தலைவர் சிறப்புரை: பேராசிரியர் முனைவர் .எழிலரசன், .அடைக்கலமணி (திமுக ஒன்றியச் செயலாளர்* நன்றியுரை: .ஆறுமுகம் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பொன்னமராவதி)

No comments:

Post a Comment