ஒன்றிய அரசில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

ஒன்றிய அரசில் காலிப் பணியிடங்கள்

ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடம்: உதவி பேராசிரியர் 1, உதவி பாதுகாப்பு எஸ்டேட் அதிகாரி 6, சீனியர் சயின்டிபிக் ஆபிசர் 16, உதவி இயக்குநர் (பொருளாதாரம்) 1, உதவி இயக்குநர் (அய்.டி., ) 29, உதவி இயக்குனர் (தோட்டக்கலை ) 3, மருத்துவ அதிகாரி (ஆயுர்வேதம்) 3, மருத்துவ அதிகாரி (யுனானி) 5 என மொத்தம் 64 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு,

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 11.11.2021

விவரங்களுக்கு: www.upsc.gov.in/sites/default/files/Advt-No-15-2021-engl-221021_0.pdf


No comments:

Post a Comment