மீன்வளத்துறை அலுவலக உதவியாளர் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

மீன்வளத்துறை அலுவலக உதவியாளர் பணி

தமிழ்நாடு மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளர் பிரிவில் 5 காலியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி. சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2021 அடிப்படையில் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. முகவரி: மீன் வளம், மீனவர் நலத் துறை ஆணையர் அலுவலகம், ஒருங்கிணைந்த கால்நடைபராமரிப்பு, மீன்வளம், மீனவர் நலத்துறை அலுவலக வளாகம், நந்தனம், சென்னை - 35. கடைசி நாள்: 10.11.2021 மாலை 5:45 மணி.

விபரங்களுக்குwww.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/OA_Post-Advertisement_-_Fisheries.pdf

No comments:

Post a Comment