உர நிறுவனத்தில் காலியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 17, 2021

உர நிறுவனத்தில் காலியிடங்கள்

தேசிய உர நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: மே னேஜ்மென்ட் டிரைய்னி (மார்க்கெட்டிங் 12, எச்.ஆர்., 12) என 24 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : மார்க்கெட்டிங் பிரிவுக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் எம்.எஸ்சி., விவசாயம் அல்லது எம்.பி.., முடித்திருக்க வேண்டும். எச்.ஆர்., பிரிவுக்கு எம்.பி.., போதும்.

வயது : 30.9.2021 அடிப்படையில் 18 - 29 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழியில்..

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 700. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 23.11.2021 மாலை 5:30 மணி.

விவரங்களுக்கு: www.nationalfertilizers.com


No comments:

Post a Comment