20.11.2021 சனிக்கிழமை உண்மை வாசகர் வட்டம் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 17, 2021

20.11.2021 சனிக்கிழமை உண்மை வாசகர் வட்டம் கருத்தரங்கம்

தூத்துக்குடி: மாலை 4 மணி முதல் 7 மணி வரை * இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: .செல்வராஜ் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * வரவேற்புரை: செ.செல்லத்துரை * முன்னிலை: சு.காசி (மண்டலத் தலைவர்), மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்) * தலைப்பு: சவார்க்கர் - காந்தியார் - கோட்சே - ஆர்.எஸ்.எஸ் * தொடக்கவுரை: சீ.மனோகரன் * சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: கோ.முருகன் (ஒன்றிய அமைப்பாளர்)

No comments:

Post a Comment