நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

நன்கொடை

* கள்ளக்குறிச்சி மாவட்ட துணைத்தலைவர் சென்ன குணம் இரா.சித்தார்த்தன் பிறந்த நாள் (21.10.2021) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி நன்கொடை ரூ.1000 வழங்கியுள்ளார். வாழ்த்துகள். நன்றி.

* விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் கழக செயலாளர் பெ.சக்கரவர்த்தி மகன் எடிசன்() செழியன்-தமிழரசி இணையேற்பு விழா (25.10.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ.1000 வழங்கியுள்ளனர். வாழ்த்துகள். நன்றி.

No comments:

Post a Comment