இது மதச் சார்பின்மையா?

தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.02 கோடி மதிப்பிலான புதிய கட்டட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் .திவ்யதர்சினி,16.7.2021 அன்று தொடங்கி வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், மரு.வைத்தியநாதன், ஏரியூர் ஒன்றியக் குழு தலைவர் .பழனிசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சி.வி.மாது, ஒன்றியக் குழு துணைத் தலைவர் தனபால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் சம்பத், உதவி பொறியாளர் துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

Comments