சமையல் எரிவாயு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 26, 2021

சமையல் எரிவாயு!

 கடந்த ஏழு ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை 95 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக உள்ளவர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.252 மானிய மாகக் கொடுக்கப்பட்டது. அந்த மானியத்தையும் ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது.

No comments:

Post a Comment