ஜீவ தத்துவம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 7, 2021

ஜீவ தத்துவம்

 குணம், எண்ணம், நடப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரை ஜீவ சுபாவங்கள், ஜீவ இயற்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஜீவன்கள் பிறப்பு, வாழ்வு, இனப்பெருக்கம், முடிவு ஆகியவை ஒரே தத்துவத்தைக் கொண்ட வையே தவிர வேறல்ல.

'குடிஅரசு' 14.2.1946

No comments:

Post a Comment