இன்றைய ஆன்மிகம்!

ஜுரம்

முக்கிய சிவன் கோயில் களில் தெற்கு பிரகாரத்தில் மூன்று கால்கள் உள்ள ஜுர தேவர் சிலைகள் இருக்கும். இந்த சிலைக்கு மிளகை அரைத்துப் பூசினால் ஜுரம் பறந்தே போகும்.

- 'தினமலர்' வார மலர்

(சிரிக்காதீர்கள் - ஜுரதேவருக்கு கோபம் வந்து ஜுரத்தைக் கொடுத்து விடுவார்)

Comments