தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 8, 2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்

தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (8.6.2021) தலைமைச் செயலகத்தில், மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவர் பேராசிரியர்  ஜெ.ஜெயரஞ்சன்  தலைமையில், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் பேராசிரியர்  இராம. சீனுவாசன், பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர்  சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்,  மு. தீனபந்து, இ.ஆ.ப., (ஓய்வு), சட்டமன்ற உறுப்பினர்   டி.ஆர்.பி. இராஜா,  மல்லிகா சீனிவாசன், மருத்துவர்  ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர்  கு. சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள். இச்சந்திப்பின்போது, நீர்வளத் துறை அமைச்சர்   துரைமுருகன், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment