'விடுதலை' வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 8, 2021

'விடுதலை' வளர்ச்சி நிதி

குடியாத்தம் புவனேஸ்வரிப்பேட்டை, லிட்டில் ஃபிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர், வேலூர் மண்டல திராவிடர் கழக தலைவர் வி.சடகோபன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாள் (23.5.2021) நினைவாக ஞாயிறன்று காலை 11.00. மணிக்கு, பள்ளி வளாகத்தில், சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் உருவச்சிலையினை, திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் காணொலியில் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.  பள்ளியில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சிலை திறப்பு நினைவாக, 'விடுதலை' நாளிதழ் 87ஆம் ஆண்டு வளர்ச்சி நிதியாக மண்டல தலைவர் வி.சடகோபன் ரூ.10,000/-  வழங்கினார். இறுதியாக பள்ளி செயலாளர் தோழர் .இரம்யா கண்ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment