குன்னூரில் தடுப்பூசி உற்பத்திப் பணியில் பாஸ்டியர் இன்ஸ்டிடியூட் செயல்பட ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

குன்னூர்,ஜூன்8- ஒரு மாதத்திற்கு ஒரு கோடி பேர்  பயனடையும் வகையில் தடுப்பூசி "நிரப்புதலும், முழுமையாக்குதலும்" ஏற்பாடுகளையும் (filling & finishing) செய்யும் வசதி உள்ள  பொறிகள் தயார் நிலையில் உள்ளன. ஒன்றிய அரசு மூலப் பொருள்களையும், அனுமதியையும் கொடுத்தால் "கரோனா" தீவிரமாக பரவுகின்ற நிலையில் இது நல்வாய்ப்பாக   அமையும்தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியம்,வனத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், மக்கள் நல் வாழ்வுத்துறை செய லாளர் இராதாகிருஷ்ணன்,நீலமலை மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா ஆகியோர் 6.6.2021 அன்று பார்வையிட்டனர்.

கடந்த 2008ஆம் ஆண்டில்குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிடியூட்டை மூடக் கூடாது என குன்னூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அன்றைய துணைப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், அன்றைய துணைப்பொதுச்செயலாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நினைவில் கொள்ளத்தக்கது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image