ஊமை.ஜெயராமன் அவர்களின் 67ஆம் பிறந்த நாளையொட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 8, 2021

ஊமை.ஜெயராமன் அவர்களின் 67ஆம் பிறந்த நாளையொட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது

 

07-06-2021  அன்று திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர்  ஊமை.ஜெயராமன் அவர்களின் 67ஆம் பிறந்த நாளையொட்டி அவர்களுக்கு தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக  மாவட்ட தலைவர் வீ.சிவாஜி,  மாவட்ட செயலாளர் எல்அய்சி பரமசிவம் இருவரும் நேரில்  இணைந்து சால்வை அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தமிழர் தலைவர் எழுதிய 'இந்து மதமும் தமிழர்களும்' என்ற புத்தகத்தை இருவருக்கும் அளித்தார்.

No comments:

Post a Comment