பெரியார் கேட்கும் கேள்வி! (358) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 11, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (358)

திராவிடம் தனித் தேசம், 2000 ஆண்டுகளுக்கு முந்திய சரித்திரத்திலும், பல்லாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிற புராண இதிகாசங்களிலும், மனுதர்ம நூல்களிலும் இந்திய கண்டத்தின் 56 தேசங்களில் ஒன்றாக திராவிடம் தனித் தேசம் என்று சொல்லப் பட்டுள்ளதா - இல்லையா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment