பார்ப்பனப் புத்தி

- ‘துக்ளக்', 12.5.2021

தி.மு..வின் வெற்றிக்கு வாழ்த்துக் கூறும் நாகரிகப் புத்தியில்லை. தி.மு.. வின் வெற்றி இவர்களை என்ன பாடு படுத்தியிருக்கிறது பார்த்தீர்களா?

நாமும் கூடச் சொல்லலாமே!

தோல்வி! தோல்வி!! தோல்வி!!! வேல் யாத்திரை தோல்வி! தோல்வி!! தோல்வி!!! என்று கார்ட்டூன் போடலாமே!

கிரிவலம் பற்றி நரிகள் பேசுவதுதான் வேடிக்கை.

Comments