விடுதலை சந்தா சேர்ப்புக்கு குழு அமைப்பு உரத்தநாடு ஒன்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

உரத்தநாடு, மே 11- ஒரத்தநாடு பெரியார் படிப்பகத்தில் 7.5. 2021 அன்று மாலை 7 மணி அளவில் ஒரத்தநாடு ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார். தஞ்சை மாவட்ட செயலாளர் .அருணகிரி, உரத்த நாடு ஒன்றிய தலைவர் .ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் .லெட்சுமணன் ஆகியோர் முன்னிலையேற்று உரை யாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து ரையாற்றினார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியவர்கள்: பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செய லாளர் ராமகிருஷ்ணன் மண்டல இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சு.அறிவரசு, ஒன்றிய விவசாய அணி தலைவர் மதியழகன், ஒன்றிய திராவிடர் கழக அமைப் பாளர் மாநல்.பரமசிவம், வெள்ளுர் .மெய்யழகன், நகர இளைஞரணி  அமைப்பாளர் மாதவன், ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்தி ரன், நகர துணை செயலாளர் மாரி முத்து, வெள்ளுர் ராமச்சந்திரன், தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர் சுப்பிரமணியன், உரத்தநாடு மேற்குப் பகுதி செயலாளர் மோகன் தாஸ், ஒக்கநாடு மேலையூர் கிளைக் கழக தலைவர் ராசப்பன், மண்டல கோட்டை வீரச்செல்வன் தஞ்சாவூர் மாவட்ட மாணவர் கழக செயலாளர் மானவீரன், மன்றோ மதியழகன், பெரியார் பிஞ்சு ஒக்கநாடு நன்மாறன் ஆகியோர் உரையாற்றினர். நெடுவாக் கோட்டை லெனின் நன்றி கூறினார்

தீர்மானங்கள்:

தீர்மானம் எண் 1 இரங்கல் தீர்மானம்,

தமிழன் பதிப்பக உரிமையாளர் இளவழகன், மன்றோ இரா மதியழ கன் அவர்களின் தந்தையார் ராசு, நெடுவாக்கோட்டை திராவிடர் கழகத் தோழர் இரா ராஜா ஆகி யோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக் கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்  எண் 2

தி.மு..தலைவர் மு..ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைந் துள்ள தமிழக அரசுக்கு இக்கூட்டம் பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 3

திராவிடம் வெல்லும் எனும் முழக்கத்தை முன்வைத்து சமூகநீதி மதச்சார்பின்மையை முன்னிறுத்தி அனைத்து கட்சியினரையும் ஒருங்கி ணைத்து திராவிட ஆட்சி அமைய காரணமாக இருந்த வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அவர்களுக்கு இக் கூட்டம் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 4

உலகின் ஒரே பகுத்தறிவு நாளே டான விடுதலை நாளிதழுக்கு அதிக மான சந்தா சேர்த்தும் பழைய சந்தாக் களை புதுப்பித்தும் வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

விடுதலை சந்தா சேர்த்தல் குழு

தலைவர் : ஆலெட்சுமணன் ஒன் றியத் தலைவர், துணைத் தலைவர்: இரா துரைராசு ஒன்றிய துணைத் தலைவர், செயலாளர்: மா மதியழகன் ஒன்றிய விவசாய அணி தலைவர், துணை செயலாளர்கள்: இரா சுப்பிர மணியன் ஒன்றிய துணைச் செயலா ளர், நா. பிரபு ஒன்றிய துணைச் செய லாளர், பொருளாளர்: மாநல். பரம சிவம் ஒன்றிய அமைப்பாளர்

உறுப்பினர்கள்: இரா.ஜெயக் குமார் பொதுச்செயலாளர், இரா. குணசேகரன் மாநில அமைப்பாளர், முத்து.ராஜேந்திரன் மாவட்ட துணைத்தலைவர், கு.அய்யாத்துரை சென்னை, தா.ஜெகநாதன் ஒன்றிய தலைவர், நா.ராமகிருஷ்ணன் மாநில வீர விளையாட்டு கழக செயலாளர், கோபு.பழனிவேல் மாநில . துணைத் தலைவர், சா சித்தார்த்தன் மாநில கல்வித்துறை செயலாளர், பி.பெரியார் நேசன் மாநில வீதி நாடக கலை குழு அமைப்பாளர், தீ.வா.ஞானசிகாமணி மாவட்ட இணை செயலாளர், இரா.வெற்றி குமார் மாநில இளைஞரணி துணைச் செய லாளர், வே.ராஜவேல் மண்டல இளைஞரணி செயலாளர், ரெ.சுப் பிரமணியன் மாவட்ட இளைஞரணி தலைவர், நா.வெங்கடேசன் மாவட்ட இளைஞரணி செயலாளர், பூவை ராமசாமி மாவட்ட விவசாய அணி செயலாளர், வெ.நாராயணசாமி மாவட்ட கலை இலக்கிய அணி செய லாளர், .சுப்பிரமணியன் ஒன்றிய இளைஞரணி தலைவர், நா.அன்பரசு ஒன்றிய இளைஞரணி செயலாளர், கு.நேரு ஒன்றிய தலைவர், கு.தர்மராஜ் ஒன்றிய விவசாய அணி செயலாளர், மா.ராசப்பன் பெரியார் பெருந்தொண்டர், சு.அறிவரசு ஒன் றிய  விவசாய அணி அமைப்பாளர், துரை. தன்மானம் கிழக்குப் பகுதி செயலா ளர், இரா.மோகன்தாஸ் மேற்குப் பகுதி செயலாளர், .சுடர் வேந்தன் தெற்கு பகுதி செயலாளர், ராஜகோபால் வடக்குப்பகுதி செயலாளர், பேபி ரெ.ரவிச்சந்திரன் நகரத் தலைவர், இரா ரஞ்சித்குமார் நகர செயலாளர், .மாரிமுத்து நகர துணைச் செயலா ளர், பு.செந்தில் குமார் நகர இளைஞ ரணி தலைவர், பேபி ரெ ரமேஷ் நகர இளைஞரணி செயலாளர், பெரியார் நகர் .உத்திராபதி ஒக்கநாடு மேலை யூர், செ.தமிழ்செல்வன், இரா. இளவரசன்

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image