திராவிடப் பொழில் சந்தா வழங்கல்


 தஞ்சை மாவட்ட தி.மு.தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்  ஜனாப் எம். காதர் மொய்தீன் ஷெரீப் அவர்கள் திராவிடப்பொழில் ஓராண்டு சந்தா 800 ரூபாயை தஞ்சை மண்டல திராவிடர் கழகத்தின் செயலாளர் குடந்தை .குருசாமியிடம் வழங்கினார். (2.5.2021)

Comments