புதிய குழு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 26, 2021

புதிய குழு

கருப்புப் பூஞ்சை பாதிப்பை ஆராய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அபராதம்

விதிகளை மீறி, ஆந்திரா மாநிலம் சிறீகாகுளத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடத்திய பாதிரியார்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்!

பாதிப்பு

இந்தியாவில் கரோனா பாதிப்பின் சதவிகிதம் 9.54 ஆகும்.

உதவிக்காக....

சென்னை மருத்துவமனைகளில் காலிப் படுக்கைகள்பற்றித் தெரிந்துகொள்ள தொடர்பு கொள்ள - 9498346510, 9498346511 மேலும் கடைசி எண்கள் 512, 513, 514.

No comments:

Post a Comment