திமுக மேனாள்‌ அமைச்சர் மு.தென்னவன் மகள் மறைவு தமிழர் தலைவர் அலைபேசியில் ஆறுதல்

காரைக்குடி, மே 3- தி.மு. கழக மாநில இலக்கிய அணி தலைவரும், மேனாள் அமைச்சரு மான மு.தென்னவன் அவர்களின் இரண் டாவது மகள் சுதா ஜெய்கணேஷ் (வயது 38) உடல் நலம் பாதிக் கப்பட்டு மதுரை அப் பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

30-4-2021அன்று  காலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். மறைவு செய்திய றிந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள்

மு. தென்னவன் அவர் களை அலைபேசி யில் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங் கலை தெரிவித்து ஆறு தல் கூறினார்.

மறைந்த சுதாவின் இறுதி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான  இராமநாத புரம் மாவட்டம் திருவா டானை தாலுகா சூரம் புலி கிராமத்தில் 1.5.2021 அன்று காலை நடைபெற்றது.

Comments