காணொலியில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம்

சென்னை, மே 11- திராவிடர் கழக தலைமைச்செயற்குழு கூட்டம் 9.5.2021 ஞாயிறு அன்று காலை 10.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் காணொலி வழியாக நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்:

மாநில மகளிர் பாசறை செயலா ளர் மணியம்மை, மாநில மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி, மாநில தொழிலாளர் பேரவைதலைவர் மோகன், வழக்குரைஞரணி மாநில செயலாளர் மு.சித்தார்த்தன், மாநில பெரியார் சமூகக் காப்பணி அமைப் பாளர் சோ.சுரேஷ், வழக்குரைஞர் வீரமர்த்தினி, தஞ்சை மண்டலத் தலைவர் மு.அய்யனார், தஞ்சை மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, புதுக்கோட்டை மாவட் டத் தலைவர் அறிவொளி, திண்டுக்கல் மண்டலத் தலைவர் கருப்புச்சட்டை நடராஜன், சேலம் மண்டலத் தலை வர் சிந்தாமணியூர் சுப்ரமணியன், சிவகங்கை மண்டலத் தலைவர் சாமி. திராவிடமணி, காரைக்கால் மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி, காரைக் கால் மண்டல செயலாளர் பொன். பன்னீர்செல்வம், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வீரபத்திரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், சிவகங்கை மாவட்டத் தலைவர் சுப்பையன், தருமபுரி மாவட்டத் தலைவர் சிவாஜி, புதுக்கோட்டை மண்டல தலைவர் இராவணன், விழுப்புரம் மண்டல செயலாளர் குழ.செல்வராசு, சேலம் மண்டல செயலாளர் சந்திரன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தங்கராசு, நகரத்தலைவர் அக்கிரி ஆறுமுகம், பட்டுக்கோட்டை மாவட்டத் தலை வர் பெ.வீரையன், மாவட்ட செயலா ளர் வை.சிதம்பரம், தாம்பரம் மாவட் டத் தலைவர் முத்தையன், மாவட்ட செயலாளர் நாத்திகன், ராணிப் பேட்டை மாவட்டத் தலைவர் லோகநாதன், மாவட்ட செயலாளர் கோபி, விருதுநகர் மாவட்டத் தலை வர் இல. திருப்பதி, மாவட்ட செய லாளர் விடுதலை ஆதவன், திண்டுக் கல் மண்டலத் தலைவர் நாகராசன், திருச்சி மண்டல தலைவர் நற்குணம், மண்டல செயலாளர் ஆல்பர்ட், தாராபுரம் மாவட்ட செயலாளர் சண்முகம், மும்பை பக தலைவர் ரவிச்சந்திரன், கல்லக்குறிச்சி மாவட் டத் தலைவர் சுப்பராயன், மாவட்ட செயலாளர் ஜி.எஸ்.பாஸ்கர், வேலூர் மண்டல செயலாளர் பட்டாபிராமன், வேலூர் மாவட்டத் தலைவர் சிவக் குமார், மாவட்ட செயலாளர் இளங் கோவன், புதுச்சேரி மண்டல செயலா ளர் அறிவழகன், தருமபுரி மண்டல தலைவர் தமிழ் செல்வன், மண்டல செயலாளர் பழ. பிரபு, நாமக்கல் மாவட்ட செயலாளர் பெரியசாமி, அரியலூர் மண்டல தலைவர் கோவிந்தராசு, மண்டல செயலாளர் மணிவண்ணன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், ஈரோடு மண்டல செயலாளர் ராஜ மாணிக்கம், மாவட்டத் தலைவர் சிற்றரசு, மாவட்டச் செயலாளர் மணிமாறன், கோபி மாவட்டத் தலை வர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் சிவலிங்கம், கோவை மண்டலத் தலைவர் கருணாகரன், மண்டல செயலாளர் சிற்றரசு, கோவை மாவட்டத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மாணிக்கம், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாவட்ட செய லாளர் வீர.கோவிந்தராசு,மாவட்ட துணைத்தலைவர் அருண்காந்தி, மாவட்ட ப.க தலைவர் சிவக்குமார், மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி, மண்டல செயலா ளர் பொன்முடி, காரைக்குடி மாவட் டத் தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் வைகறை, சிவகங்கை மண்டல செயலாளர் மகேந்திரராசன், இராமநாதபுரம் மாவட்ட செயலா ளர் அண்ணாரவி, சேலம் மாவட்ட செயலாளர் இளவழகன், மேட்டூர் மாவட்ட செயலாளர் க.ந.பாலு, கட லூர் மாவட்டத் தலைவர் தண்ட பாணி, மாவட்ட செயலாளர் தென்.சிவக்குமார், மண்டல செயலாளர் தாமோதரன், சிதம்பரம் மாவட்ட செயலாளர் அன்பு. சித்தார்த்தன், மாவட்ட இணைச்செயலாளர் யாழ். திலீபன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சுந்தரம், மாவட்ட செயலா ளர் செம்பியன், வட சென்னை மாவட்ட செயலாளர் கணேசன், கும்பகோணம் மாவட்டத் தலைவர் கு. நிம்மதி, மாவட்ட செயலாளர், சு.துரைராசு, மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கணேசன், திருத்துறைபூண்டி மாவட்டத் தலை வர் முருகையன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நாகை மாவட்டத் தலைவர் நெப்போலியன், மயிலாடு துறை மாவட்டத் தலைவர் குண சேகரன், ஆவடி மாவட்ட செயலாளர் இளவரசன், திருவெற்றியூர் மாவட் டத் தலைவர் மோகன், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் எழிலரசன், மாநில மகளிரணி பொருளாளர் அகிலா எழிலரசன், மா.ம. தலைவர் கவிதா, கரூர் மாவட்ட செயலாளர் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் ஜெகநாதன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் மூர்த்தி, காஞ்சிபுரம் மண்டல தலைவர் எல்லப்பன், மண்டல செயலாளர் காஞ்சி கதிர வன், மாவட்டத் தலைவர் ஜி.கி.நி. அசோகன், இளையவேல், கும்மிபிடி பூண்டி மாவட்ட தலைவர் புழல் ஆனந்தன், மாவட்ட செயலாளர் ரமேஷ், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் மோகனவேலு, மதுரை மண்டல தலைவர் சிவ குருநாதன், மதுரை மாவட்டத் தலைவர் அ.முரு கானந்தம், மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம், புறநகர் மாவட்ட செயலாளர் எரிமலை, தேனி மாவட்ட தலைவர் ரெகுநாகநாதன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், அன்புக்கரசன், தென் மாவட்ட கழக பிரச்சார செயலாளர் டேவிட் செல்லத்துரை, தென்காசி மாவட்டத் தலைவர் த.வீரன், தூத்துக்குடி மாவட் டத் தலைவர் மா.பால்ராசேந்திரம், நெல்லை மண்டலத் தலைவர் காசி, ஓசூர் மாவட்டத் தலைவர் வனவேந் தன், திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, வேலூர் மண்டல தலை வர் சடகோபன், அரக்கோணம் ஜீவன் தாஸ், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆத் தூர் மாவட்டத் தலைவர் வானவில், மாவட்ட செயலாளர் சேகர், கோவை மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, ஓசூர் மாவட்ட ப.க. செயலாளர் சிவந்தி அருணாசலம் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். 


Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image