நன்கொடை

வடசென்னை, திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் புரசை அன்புச்செல்வன் மகன் அறிவுமதியின் 15ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக (4.5.2021) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.200 வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!

Comments