பெரியார் கேட்கும் கேள்வி! (320)

மனிதனுக்குள்ள இழிவு சமுதாயத்துக்குள்ள இழிவா கும். சமுதாயத்துக்குள்ள இழிவு நாட்டுக்கே இழிவாகும். ஜாதி முறையினால் ஏற்படும் இந்த ஜாதி இழிவு நீங்க வில்லையானால் நமக்கு ஏதாவது முன்னேற்றம் உண்டா? சுதந்திரமாவது உண்டா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments