யார் வயிற்றில் அறுத்துக் கட்ட?

 பாரத ஸ்டேட் வங்கியில் 5000 எழுத்தர் பணிக்கு வரும் ஜூன் மாதத்தில் தேர்வு!

அப்படியா? கடந்த முறை நடந்த இத்தகைய தேர்வில் பயன் பெற்றோர் யார்?

இதோ விவரம்:

பழங்குடியின மக்களுக்கான கட் ஆஃப் மார்க் 53.75

தாழ்த்தப்பட்டோருக்கு 61.25 மார்க்

பிற்படுத்தப்பட்டோருக்கு 61.25 மார்க்

உயர்ஜாதி ஏழைகளுக்கு 28.5 மார்க்

(உயர்ஜாதி என்றால் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் - அதாவது மாத சம்பளம் ரூ.66,000).

பழங்குடியின மக்கள் - உயர்ஜாதி ஏழைகளைவிட அதிக மார்க் பெறவேண்டும்.

இப்பொழுது புரிகிறதா?

5000 ஸ்டேட் வங்கி எழுத்தர் பணியில் பலன் அடைவோர் யார்?

யார் வயிற்றில் அறுத்துக் கட்டப் போகிறது?

பா... ஆட்சி என்றால், பார்ப்பன ஆதிக்க ஆட்சியே!

Comments