குஜராத் மாடல் என்பது இதுதான்

குஜராத்தில் உள்ள முக்கிய நகரங்களான அகமதாபாத், சூரத், பரோடா மற்றும் ராஜ்கோட் போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு இடம் இல்லை. ஆகையால் சாலைகளில், தெரு ஓரங்களில் என பல இடங்களில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவு நேரங்களிலேயே இந்த நிலை என்றால் பகலில் இதைவிட பெரும் அவலம் நோயாளிகளை ஆங்காங்கே உள்ள மரம் மற்றும் கட்டிட நிழல்களுக்கு இழுத்துச்சென்று படுக்க வைக்கும் அவலம் அங்கே உள்ளது

Comments