நன்கொடை

வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச் செல்வன் தமது 50ஆம் ஆண்டு பிறந்த நாளை (4.4.2021) முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் "மருத்துவ நிதிக்கு" ரூ.அய்நூறு வழங்கினார். அவருக்கு ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த் துத் தெரிவித்தார் (5.4.2021, சென்னை).

Comments