மார்ச் 18, 19, 24, 27, 28, 29 நாள்களில் தமிழர் தலைவரிடம் வழங்கிய நன்கொடை

அப்பாசாமி (சிறீரங்கம்) - முத்துவிழாவையொட்டி - நாகம்மையார் இல்ல நிதி - ரூ. 1,400, ஆல்பர்ட் - ரூ. 100, ராமநாதன் (சிறீரங்கம்) - ரூ. 500, சந்துரு (திருவையாறு) - ரூ. 100, வாசுகி (மணப்பாறை) - ரூ. 200, திருநாவுக்கரசு (புள்ளம்பாடி) - ரூ. 100, பாலசந்திரன் (மண்ணச்சநல்லூர்) - விடுதலை அரையாண்டு சந்தாரூ. 900, கலியபெருமாள் (பிச்சாண்டர் கோயில்) - விடுதலை வளர்ச்சி - ரூ. 300, அழகிய மணாளன் (திருநாகேஸ்வரம்) - பெரியார் பிஞ்சு - ரூ. 240, குடந்தை குருசாமி (பணி ஓய்வு) - விடுதலை வளர்ச்சி - ரூ. 1,000, கிருட்டிணமூர்த்தி (கோவை) - நாகம்மையார் இல்ல நிதி - ரூ. 3,000, பேராசிரியர் தவமணி - திராவிடப் பொழில் - ரூ. 8,000, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை - ரூ. 10,000, நீலகிரி லெனின் (மும்பை) - நாகம்மையார் இல்ல நிதி - ரூ. 500,Coins covers (Library) -Rs. 500, சுகந்தி (நீலகிரி) - திராவிடப் பொழில் - ரூ. 800, பொள்ளாச்சி பரமசிவம் - மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு, உண்மை - ரூ. 900, செந்தில்நாதன் - ரூ. 200, தாராபுரம் சண்முகம் - ரூ. 500, ஆரோக்யராஜ் - ரூ. 500

பழனி.புள்ளையண்ணன் - நாகம்மையார் இல்ல நிதி - ரூ. 10,000, ஆத்தூர் சேகர் - ரூ. 100, வாழப்பாடி கூத்தர் - ரூ. 100

ஆயிரம் விளக்கு சேகர் - விடுதலை வளர்ச்சி நிதி - ரூ. 3,000, பொறியாளர் கரிகாலன் (தாம்பரம்) - விடுதலை - ரூ. 1,800

தஞ்சை ஜெயக்குமார் மூலம் - விடுதலை - ரூ. 5,700, திட்டக்குடி சரவணன் - பெரியார் பிஞ்சு - ரூ. 240, பெருமாத்தூர் பழனியாண்டி 87ஆவது பிறந்த நாள் மகிழ்வாக - ரூ. 500, தண்டபாணி (கடலூர்) - ரூ. 200, செல்லம் மூலம் விளம்பர ஆலோசகர் - விடுதலை - ரூ. 3,000, வி.சி.. திராவிடமணி (விருத்தாசலம்) - ரூ. 1,000, திருச்சி துரைசாமி - ரூ. 100, கும்பகோணம் கமிட்டி நன்கொடை - ரூ. 51,230, கடராம் கொண்டான் ஆத்மநாதன் 86ஆவது வயது மகிழ்வாக - ரூ. 1,000, அரங்க. .வெ.ரா - ரூ. 500, திருக்குவளை அரங்கநாதன் - ரூ. 100, விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி நன்கொடை - ரூ. 200

மதுக்கூர் மாணிக்க சந்திரன் - திராவிடப் பொழில் - ரூ. 800, மாணிக்க சந்திரன் (மதுக்கூர்) - உண்மை - ரூ. 350, அத்திவெட்டி மாலதி - உண்மை - ரூ. 350, புதுக்கோட்டை இராவணன் - ரூ. 5,900, பட்டுக்கோட்டை சின்னகண்ணு 88ஆவது பிறந்த நாள் மகிழ்வாக - ரூ. 100

குடியரசு (தாராபுரம்) - உண்மை - ரூ. 700, அக்ரிநாகராசன் (போத்தனூர்) - திராவிடப் பொழில் - ரூ. 800, சாலைவேம்பு சுப்பையன் - விடுதலை வளர்ச்சி - ரூ. 5,000, திருச்சி ஆல்பர்ட் - ரூ. 100, தரும.வீரமணி - திராவிடப் பொழில், விடுதலை - ரூ. 3,400, மேட்டுபாளையம் வேலுசாமி - திராவிடப் பொழில் - ரூ. 5,600, கோபி யோகானந்தம் - விடுதலை - ரூ. 1,800, பொத்தனூர் .சண்முகம் - திராவிடப் பொழில் - ரூ. 800, கோபி.சீனிவாசன் (மாவட்ட தலைவர்) - திராவிடப் பொழில் - ரூ. 800,

Comments