நன்கொடை


திராவிடர் கழக விருத்தாசலம் நகரத் தலைவர் நா.சுப்பிரமணியனின் தாயார் நா.லோகாம்பாள் அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாளை (6.4.2021) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.

- - - - -

இலால்குடி (கழக) மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளராக சிறப்புடன்செயல்பட்டகுமுளூர் .பழனியம்மாள். தற்போது அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு பெற்றமையின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார்.

- - - - -

திருச்சி மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தனது பேத்தி மகிழினி யின் முதலாமாண்டு  பிறந்த நாளை (2.4.2021) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு தமிழர் தலைவர் அவர்களிடம் ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

Comments