கழகக் களத்தில்...!

4.4.2021 ஞாயிற்றுக்கிழமை

திராவிடம் வெல்லும்திராவிடர் கழக

தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

வலங்கைமான்: உத்தமதானபுரம் ஊராட்சி - 10.00 மணி * மதகரம் ஊராட்சி - 11.30 மணி * மணலூர் ஊராட்சி- 12.30 மணி * மாளிகைத்திடல் ஊராட்சி - 03.00 மணி * ஏரி வேளூர் ஊராட்சி - 04.00 மணி * ஆவூர் ஊராட்சி - 05.00 மணி * கோவிந்தகுடி - 06.00 மணி  * வரவேற்புரை: .சந்திரசேகரன் (வலங்கை ஒன்றிய கழகத் .தலைவர்) * தலைமை: .கரிகாலன் * முன்னிலை: கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்ட செயலாளர்), வலங்கை வே.கோவிந்தன் (குடந்தை மாவட்டத் .துணை தலைவர்), இரா.ஜெயபால், மா.வீரமணி (வலங்கை ஒன்றிய துணைத் தலைவர்) *  சிறப்புரை: வழக்குரைஞர் பூவை .புலிகேசி (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: .பவானிசங்கர் (வலங்கை ஒன்றியச் செயலாளர்)

Comments