தமிழக வருவாய்த்துறை அமைச்சரின் தந்தையார் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

 தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்களது தந்தையார் திரு. ஆர்.போஸ் அவர்கள் 26.4.2021 அன்று மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும்  வருந்துகிறோம். தந்தையை இழந்து வருந்தும் திரு. உதய குமார் மற்றும் அவரது சகோதரருக்கும், குடும்பத்தவர் களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

28.4.2021

Comments