திருவொற்றியூரில் பல்வேறு இடங்களில் கழகத்தின் சார்பில் பிரச்சாரம்

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி திருவொற்றியூரில் பல்வேறு இடங்களில் தி.மு.. வேட்பாளர் கே.பி.சங்கர் அவர்களை ஆதரித்து கழகத்தின் சார்பாக திருவொற்றியூர் மாவட்டத்தலைவர் வெ.மு.மோகன், தே.ஒளிவண்ணன்  உள்ளிட்ட தோழர்கள்  வாக்குச் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Comments