மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி அவர்களை ஆதரித்து உற்சாக வரவேற்பு

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி அவர்களை ஆதரித்து தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் 03-04-2021 அன்று மாலை போரூர் ரவுண்டானா அருகில் பரப்புரை செய்த போது மதுரவாயல் பகுதி தலைவர் வேல்சாமி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் ஆவடி மாவட்ட செயலாளர் இளவரசன், துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், மதுரவாயல் பகுதி  செயலாளர் நாகராஜ், முகப்பேர் முரளி, பொதுக்குழு உறுப்பினர் பூவை மணிமாறன், பூவை இளைஞரணி வெங்கடேசன், விக்கி, அண்ணாதுரை, நந்தினி அண்ணாதுரை, பிரகாஷ், வள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments