கழகக் களத்தில்...!

8.4.2021 வியாழக்கிழமை

தஞ்சாவூர் மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம் (தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி கழக மாவட்டங்கள்)

பாபநாசம்: மாலை 5 மணி * இடம்: பி.எம்..மஹால், தஞ்சை சாலை, பாபநாசம் * வரவேற்புரை: தங்க.பூவானந்தம் (பாபநாசம் ஒன்றியத் தலைவர்) * தலைமை: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்) * முன்னிலை: இராஜகிரி கோ.தங்கராசு (காப்பாளர், திராவிடர் கழகம்), வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்), இரா.கோபால் (மாநில விவசாய அணி செயலாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), கு.நிம்மதி (குடந்தை மாவட்டத் தலைவர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடிகழக மாவட்டத் தலைவர்), பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர்),.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), சு.துரைராசு (குடந்தை மாவட்டச் செயலாளர்), வை.சிதம்பரம் (பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர்), கோ.கணேசன் (மன்னார்குடி மாவட்டச் செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர்), முனைவர் அதிரடி அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்), கோபு.பழனிவேல் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர்), .சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), நா.இராமகிருஷ்ணன் (பெரியார் வீரவிளையாட்டுக்கழக செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்), பி.பெரியார்நேசன் (வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர்), சி.இரமேஷ் (மாநில ஆசிரியரணி அமைப்பாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), .கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), .அழகுவேல் (குடந்தை மாவட்ட அமைப்பாளர்), வே.இராஜவேல் (மண்டல இளைஞரணி தலைவர்), .அஜிதன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) * பொருள்: ஏப்ரல் 23 இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் 97-ஆவது பிறந்த நாள் விழா, பிரச்சாரப் பணிகள் * வேண்டல்: கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * நன்றியுரை: சு.கலியமூர்த்தி (பாபநாசம் ஒன்றிய செயலாளர்* விழைவு: குடந்தை .குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்)

Comments