இறுதி மரியாதை

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், திருத்துறைப்பூண்டி மாவட்டத் துணை தலைவருமான கு.காந்தீசுவரன் 6.4.2021 அன்று காலை இயற்கை எய்தினார். இறுதி நிகழ்வில் பொதுச்செயலாளர் ஜெயக்குமார்கழக பேச்சாளர் இராம.அன்பழகன், மாவட்டத் தலைவர் கி.முருகையன், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Comments