நன்கொடை

 

* செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவரும், திராவிடர் கழக, தி.மு. கழக பற்றாளரு மான சி.எஸ்.மணி அவர்களின் நினைவு நாளை (02.04.2021) முன்னிட்டு, அவர் குடும்பத்தின் சார்பாக ரூ.500/-அய் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அளித்து அவர் குடும்பத் தினர்  வீரவணக்கம் செலுத்தினர். -.கருணாநிதி (திராவிடர் கழகம்.செங்கற்பட்டு.)

* திருவரங்கம் திராவிடர் கழக நகரத் தலைவர் சா.கண்ணனின் வாழ்விணை யரும், திராவிடர் மாணவர் கழக திருச்சி மண்டலச் செயலாளர் .சசிகாந்த் விக்கி யின்  தாயாருமான .மாலதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.4.2021) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கி யுள்ளார்கள். நன்றி!

காப்பாளர்

* பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் ஆசி ரியர் கோபு.பழனிவேல் அவர் களின் 50ஆவது பிறந்தநாள் மகிழ்வாக (பொன்விழா,

29-04-2021) விடு தலை வளர்ச்சி நிதியாக அவரது வாழ்வினையர் சாந்தி மகள்கள் யாழினி, யாழிசை ஆகியோர் ரூ 500/- வழங்கி மகிழ்ந்தார்கள்.

Comments