கரோனா பரவலை தடுக்கவில்லை! மோடியின் வெற்று யோசனைகளை மக்கள் ஏற்கவில்லை!

முன்னாள் மத்திய அமைச்சர் .சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை, ஏப். 7 கரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடி வெற்று யோசனைகளை கூறியதை மக்கள் ஏற்கவில்லை என்று .சிதம்பரம் கூறினார்.

முன்னாள் மத்தியஅமைச்சர் .சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்ப தாவது:-

தொற்றின் இரண்டாம் அலை தொடங்கி விட்டதை மறுத்து மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.தடுப்பூசி இயக்கம் நொண்டி நடக்கும் காட்சி நமக்கு கவலையளிக்கிறது. தட்டுகளைத் தட்டுங்கள்,அகல் விளக்கை ஏற் றுங்கள் என்று வெற்று யோச னைகளைச் சொல்லியதையும் மக்கள் மறக்கவில்லை.

தொற்றின் பரவல் குறைந்த நேரத்தில் தடுப்பு ஊசி இயக்கத்தை விரைவுபடுத்தாமல் பொன்னான காலத்தை மத்திய அரசு விரயமாக்கியது.

இவ்வாறு அந்த பதிவில் .சிதம்பரம் கூறியுள்ளார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image