பொறியாளர் ச.முகிலரசு உடலுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை

கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் .இன்பக்கனியின் தம்பியும், செம்பியம் கழகத் துணைத் தலைவருமான மறைவுற்ற பொறியாளர் .முகிலரசு உடலுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் தோழர்களுடன் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர் (5.4.2021, சென்னை).

Comments