விடுதலை சந்தா

சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன் அவர்களின் 84ஆம் ஆண்டு பிறந்தநாளை (13.4.2021) முன்னிட்டு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  ஓராண்டு விடுதலை சந்தா ரூ.1800/-, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம்  'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.1000/- 'திராவிடப் பொழில்'  ஆண்டு சந்தா ரூ.800/- 'உண்மை' சந்தா ரூ.380/- ஆகியவற்றிற்கான காசோலையை வழங்கினார். உடன்: மாவட்டச் செயலாளர் பி.சி. ஜெயராமன், பேராசிரியர் வி.சரவணன்.

Comments