கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாவது முறை தமிழர் தலைவர் செலுத்திக்கொண்டார்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரண்டாவது முறையாக கோவி ஷீல்ட் தடுப்பூசியைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செலுத்திக் கொண்டார்.

(13.04.2021)

Comments